எங்கைளப்பற்றி

வெப்ப காற்று பலூன் துறையில் 8 வருட அனுபவமும் ,பல நாடுகளின் பலூன் திருவிழாக்களில் பங்கு பெற்றதுமான எங்களுடைய குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனம் உலக அளவில் பொது நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், சுற்றுலாத்துறை மேம்பாடு என்று பல வழிகளில் தன் பணியினை சிறப்பாகச் செய்து வருகிறது .வெப்ப காற்று பலூன் துறையில் தனித்துவம் பெற்றுள்ள எங்கள் நிறுவனம் கேமரூன் பலூன்ஸ் அமெரிக்கா ,பிளையிங் மீடியா தாய்லாந்து, டெய்லி ஏர் கார்பரேசன் தைவான் மற்றும் கேம்பிங் ரெட்ட்ரீட்ஸ் ஆப் இந்தியா என்று பல பெரிய நிறுவனங்களிடம் கூட்டு வைத்துள்ளது.


மேலும் ரோவியோ என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் ஒப்புதலோடு, புகழ்பெற்ற உலகின் முதல் ஆங்ரி பேர்ட் பலூனைஉருவாக்கி, அதனைஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, தைவான், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, இந்தியா, பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ என்று பல நாடுகளில் பறக்கச் செய்து, மக்களை எல்லாம் தொடர்ந்து மகிழ்வித்து கொண்டிருக்கிறது .

பங்களிப்பாளர்கள்

சமீபத்திய செய்திகள்

Kural Balloon
2015-04-17, 16:02
1 மே 2015 முதல் இணையம் வழி பங்குபெறலாம் .
Kural Balloon
2015-04-17, 16:01
இந்த இளைஞர்கள் எடுத்திருக்கும் அபார முயற்சியை நாம் மனதார ஆதரிப்போம் - பேராசிரியர் சாலமன் பாப்பையா.
Kural Balloon
2015-04-17, 16:01
உலகின் முதல் திருக்குறள் பலூனின் இணையதளம் ஏப்ரல் 14 2015 அன்று தொடங்கப்பட்டது.

Facebook

ஆதரவாளர்கள்

Thiruvalluvar Thamizh valarchi kazhagam
Taiwan Thamizh sangam
Tamil People in UK
Wales Tamil Sangam
Brisbane Tamil Association
Adelaide
SBS Tamil
Guangdong Tamil community

INDIA
+91 94 89 11 22 44

USA
+1-775-9810-240

TAIWAN
+886 975 508 181

UNITED KINGDOM
+44-7441-909288